Monday, 8 September 2008
Sunday, 7 September 2008
ஸ்டப் கடல் பாசி
ஸ்டப் கடல் பாசி |
தேவையான பொருட்கள்
கடல் பாசி 1
பால் 1 லிட்டர்
சீனி தேவைக்கு
பாதாம் எஸ்ஸென்ஸ்- சிறிது
மாம்பழம்,ஆப்பிள் - 1
ஆரஞ்சு
சாத்துக்குடி
கஸ்டர் பவுடர்
பாதம்
பிஸ்தா
முதலி கடல் பாசியினை 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும்,அதனை நன்கு காய்ச்சவும்
பிறகு பால் ஜ தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சவும்,கடல் பாசி ஊறிய பிறகு காய்ச்சிய பாலை ஊற்றவும்
சீனி சேர்க்கவும் சிறிது நேரம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
மற்றொறு பாத்திரத்தில் 1கப் ஊற்றி காய்ச்ச்சவும்
பால் திக்கானதும் ஆற விடவும் கஸ்டர் சேர்த்து,நன்றாக கலக்கவும்,சிறிது ஆறிய பிறகுபழங்களை போடவும்உடைத்த பருப்பை போடவும் மில்மெய்டு ஊற்றவும்
காய்ச்சிய கடல் பாசியினை ஒரு பெரிய கப்பில் ஊற்றவும்,பிரிசரில் 15 நிமிடம் வைக்கவும்
பிறகு எடுக்கவும் அதன் மேல் மிக்ஸ்ட் புரூட் கலவையினை வைக்கவும்
பிறகு மீதியிருக்கும் கடல் பாசியினை ஊற்றவும்
அதன் மேல் பாதாம் பிஸ்தா தூவி
பிரிஜ்ஜில் 15 நிமிடம் வைக்கவும் ஜில்லென்றுபரிமாரவும்